சிதறுகிறது என் மனம்

என்னவளின்
உளி போன்ற
கரு விழிகள்
என்னை பார்க்கும் கனம்
என் மனம்
கல் போல் சிதறுகிறது !

எழுதியவர் : சுரேஷ்.G (5-Nov-12, 8:30 pm)
சேர்த்தது : sures
பார்வை : 170

மேலே