மின்சாரம்

இணைந்து விட்ட இயற்கை வாழ்க்கை
தொலைத்துவிட்ட பாரம்பரியம்
கட்டிடகாடுகளில் காற்று தரும் மின்விசிறி
சமையலும் சுவையும் இயந்திரங்களோடு
இருட்டின் கண்களாய் மின்விளக்குகள்
மனிதன் பணிகளும் இயந்திரங்களோடு
இனி இதயமும் இயந்திரமாகும் போலும்
இவையெல்லாம் இயக்கும் இவன்
இருந்தும் இல்லாத

-மின்சாரம்

எழுதியவர் : sukhanya (7-Nov-12, 1:59 pm)
Tanglish : minsaram
பார்வை : 177

மேலே