பிரிவு

உன் நினைவு
என்னும் கருவில்
உன் அன்பு
அக்கறையில்
நான் இருக்கும்
வரை
இந்த பிரிவும்
ஒரு சுகம் தான்

எழுதியவர் : திவ்யா (7-Nov-12, 10:06 pm)
Tanglish : pirivu
பார்வை : 179

மேலே