kannavu

கண்களை மூடு கவிதை வரும் என்றனர்.
உன் பெயர் என்ன கவிதையோ!
விழிகளை மூடும் பொழுது என் விழித்திரையில்
தோன்றுவது உன் பிம்பம் மட்டுமே...


எழுதியவர் : (20-Oct-10, 7:07 pm)
சேர்த்தது : Ajith
பார்வை : 340

மேலே