NESAM
நிலவை நேசித்தேன்
உன் முகம் தெரிவதால்
காற்றை நேசித்தேன்
உன் மூச்சுக்காற்று கலந்திருப்பதால்
பூக்களை நேசித்தேன்
உன் வசம் வருவதால்
என்னையே நேசித்தேன்
எனக்குள் நீ இருப்பதால் ...