VIRUPPAM
விருப்பம்
என் கண்கள் விருபுகிறது
உன் முகத்தை மட்டும் பார்பதற்கு
செவிகள் விரும்புகிறது
உன் குரலை மட்டும் கேட்பதற்கு
உதடுகள் விரும்புகிறது
உன் பெயரை மட்டும் உச்சரிப்பதற்கு
இதயம் விரும்புகிறது
உன்னுடன் மட்டும் வாழ்வதற்கு