உறவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள உறவுக்கு ....
இன்பம் ...
இமைக்கும்
நொடி பொழுதில்
மலர்ந்து
நொடி பொழுதுதில்
விட்டு விலகும்...!
துன்பம் ...
இமைக்கும் பொழுதில்
வந்தாலும்
இமை மூடும் வரை
மறையாது...!
உறவுகளே
இன்பத்தில் அருகில் வரவில்லை என்றாலும்
துன்பத்தில் உடனிருங்கள் ....
என்றும் மறையாது
உம் உறவு
எந்தன் மனதினுள் ...!

எழுதியவர் : diwa (8-Nov-12, 7:59 pm)
பார்வை : 177

மேலே