என் அன்பு தோழிகள் 555

அன்புதோழி...

நாம் சந்திக்கும்
அந்த கணம்...

ஆயிரமாயிரம்
பட்டாம் பூச்சிகள்...

என் (நம்) கண்முன்னால்...

பேச வார்த்தைகள்
இருந்தும்...

கேள்வியும் பதிலுமாக
புன்னகை மட்டுமே...

கைபேசியில் சொற்கள்
இல்லாமல்...

புன்னகை மட்டுமே
இருபுறமும்...

நொடிகள் ஒவ்வொன்றும்
யுகமாக...

நாம் பிரிந்திருக்கும்
இந்த கணம்...

மணித்துளிகள் ஒவ்வொன்றும்
வினாடியாக...

நாம் சந்திக்கும்
இனிய நாட்களில்...

விண்ணுலக பாவைகளுக்கும்
ஆசை...

நம் நட்பு உலகில்
சேந்து கொள்ள...

அனுமதி கொடு...

என் அன்பு தோழியே...

நம் நட்புலகில்...

விண்ணுலக தேவதைகளும்
இணைந்து கொள்ள...

ஒருமுறை...

என் அன்பு தோழியே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Nov-12, 10:56 pm)
பார்வை : 484

மேலே