உணர்வுகளாக......

உன்னை உயிராக
"நேசிக்க"
நன் உன் "அன்னையும்"
இல்லை....
உன்னை உயிருக்கு
மேலாக
"நேசிக்க"
நன் உன் " காதலியும்"
இல்லை...
உன்னை
என் "உணர்வுகளாக"
நேசிக்க
பழகியவன் நன்...
உன் தோழனாக.......
நட்புடன்...
சரவணன் வேல்...

எழுதியவர் : saranaga (9-Nov-12, 2:34 pm)
பார்வை : 410

மேலே