நட்பு

தோழனே நாம் சந்தித்தது
வேப்பமரத்தடியில் என்றாலும்
நம் நினைவுகள் தித்திக்கின்றன
ஆனால்.......
நாம் பிரிந்தது மாமரத்தடியில் என்றாலும்
நம் நினைவுகள் கசக்கின்றனவே
ஏன்?? இதுதான்
இயற்கைக்குமாறான
நட்பு...!!!

எழுதியவர் : மைதிலிசோபா (9-Nov-12, 8:20 pm)
Tanglish : natpu
பார்வை : 521

மேலே