ஏன் மறுக்கிறாய்...

பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியவில்லை...
உன் நிழல் கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதாய் மறுக்கிறாய்...

எழுதியவர் : charlie (9-Nov-12, 12:35 pm)
சேர்த்தது : charlie
Tanglish : aen marukiraai
பார்வை : 146

மேலே