திருப்ப முடியவில்லை...

வட்டிக்கு வைத்த
நகையைக்கூட
திருப்பி விடலாம் போல...
உன் மீது வைத்த
கண்ணை மட்டும்
ஒருபோதும்
திருப்ப முடிவதில்லை...

எழுதியவர் : charlie (9-Nov-12, 12:38 pm)
சேர்த்தது : charlie
பார்வை : 142

மேலே