ஏன்...
தொட்டு பேசுவது நட்புக்கு அழகாம்
தொடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்
நம் கண்கள் நான்கும் காதலில் இருக்க
உதடுகள் மட்டும் நட்பிலேயே இருப்பது ஏன்...
தொட்டு பேசுவது நட்புக்கு அழகாம்
தொடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்
நம் கண்கள் நான்கும் காதலில் இருக்க
உதடுகள் மட்டும் நட்பிலேயே இருப்பது ஏன்...