முட்டாள்தனமாய் என் காதல் ..

காதலில் விழுந்த
மாந்தர்க்கு...
மறந்து போன கதையை ..
நான் சொல்கிறேன் இப்போது ..
விழுந்து எழுந்து தான் ...
நீங்கள் முட்டாள்கள் என்று..
மன்னிக்கவும் காதலர்களே ...
எனக்கோ தெளியவில்லை
இன்னும் அவனின் பயித்தியத்திலிருந்து ....
இங்ஙணம் உண்மையுடன் நான்
என் காதலில் ...

எழுதியவர் : நித்து (11-Nov-12, 5:36 am)
பார்வை : 454

மேலே