கேன்டீன் காபி

நீ என்னை பார்த்து சிரித்தாய் உடனே கல்லூரி கேன்டினில் காபி வாங்கி தந்தேன் காலான்டு தேர்வு முடிந்ததும் அன்ணா என்று சொல்லி ஏமாற்றி விட்டாய்.... இது தான் என் முதல்கவிதை கொஞ்சம் கேவளமாதான் இருக்கும் அச்சஷ் பன்டிக்கங்க... by gunaz

எழுதியவர் : gunaz (11-Nov-12, 4:59 am)
சேர்த்தது : gunashivaji
பார்வை : 449

மேலே