எதிரும்.. புதிருமாய்த்தான்..

எதிரும்.. புதிருமாய்த்தான்..
வந்து போய்க் கொடிருக்கின்றன..
வருடந்தோறும் பண்டிகைகள்!
மழை பெய்தும் ...
நிரம்பாத குளங்களைப் போல!
சுமைகளாய்.....
சுகம் இல்லாமல்!
எதிரும்.. புதிருமாய்த்தான்..
வந்து போய்க் கொடிருக்கின்றன..
வருடந்தோறும் பண்டிகைகள்!
மழை பெய்தும் ...
நிரம்பாத குளங்களைப் போல!
சுமைகளாய்.....
சுகம் இல்லாமல்!