மழை துளிகள்..

கதிரவனின் கோபம்...
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்..
பகலவனின் வஞ்சம் தணிந்ததோ...???
பாலைவனத்தில்...பனித்துளி போல...
வெப்பத்தை தணிக்க....
கார்மேகங்கள் சூழ்ந்து...
பூமிக்கு அனுப்பியது...
இதமான சில துளிகள்...
மழை துளிகள்...

எழுதியவர் : (11-Nov-12, 7:38 pm)
சேர்த்தது : iyarkai
Tanglish : mazhai thulikal
பார்வை : 114

மேலே