(தாய் )மொழிப்பற்று

எல்லா மொழிகளையும்
நான் நேசிக்கிறேன்....
ஏனெனில்,
அம்மா என்ற சொல்
அவையனைத்திலும் இருப்பதால்!....

எழுதியவர் : மோகு (12-Nov-12, 10:30 am)
பார்வை : 464

மேலே