கொசுவின் தாண்டவம்

கொசுவே!
வந்து கால் பதித்தது
நீயாயினும்
எங்களில் சிலரில்
ஏன் பதிந்தது
யானையின் சுவடு!

எழுதியவர் : usharani (10-Nov-12, 10:24 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 148

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே