கொசு

மனிதனின்
இணையதளவலைக்குள்
இன்று
உலகமே அடக்கம்!
ஆயினும் என்ன
சின்னஞ்சிறு கொசுவினின்று தப்பிக்க
ஒரு வலைக்குள் அன்றோ
அவன் உறக்கம்!

எழுதியவர் : (9-Nov-12, 4:42 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : kosu
பார்வை : 217

மேலே