கீதை

முயலை ஆமை
ஜெயித்தது - இது கதை
முயலாமை
ஜெயிக்காது - இது கீதை

எழுதியவர் : SARVAKAVI (12-Nov-12, 11:04 am)
பார்வை : 147

மேலே