தென்றலாய் வந்தது உன் அன்பு..!

தென்றலாய் வந்தது
உன் அன்பு.......

காற்று வீசியது என்மேல்.......!


மேகமாய் இருந்தது
உன் மனம்......

மழைத்துளி விழுந்தது என்மேல்......!


திகைத்தது என் மனம்

இது போதும்.........

என் தோழியே......!!!!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (21-Oct-10, 8:41 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 370

மேலே