இறுதி அஞ்சலி

உன் குரல் கேட்க்காத
அந்த பிரிவு நாட்களை...
இன்னும் நான் ..
எனக்குள் அடக்கம் செய்யாமல்
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்...
நீ வந்து இறுதி அஞ்சலி செலுத்தவேண்டும் என்று...!


எழுதியவர் : (21-Oct-10, 9:22 pm)
சேர்த்தது : RAMAR
Tanglish : iruthi anjali
பார்வை : 1112

மேலே