நீ தந்தது இது
அந்த சின்னதொரு பிரிவில்
துவண்டு போனேன்...!
வறண்டு போனேன்...!
அதிர்ந்து போனேன்...!
அமிழ்ந்து போனேன்...!
ஏங்கி போனேன்...!
தூக்கம் இழந்து போனேன்...!
துக்கம் அடைந்து போனேன்...!
ஆனாலும்.....
இவை எல்லாம் பிடித்துப்போனேன்...!
காரணம்...
இவை எல்லாமே நீ தந்தது...!