புரிதல்!..

அவன் கூறியதாவது :

" கையில காசு இல்ல..
வேலையும் கிடைக்கல..
ஒரு வேலை சாப்பாட்டுக்குக்கூட
வக்கில்ல..
என்ன பண்றதுன்னு தெரியல!?.."

நண்பன் கூறியதை கேட்டு
துடிதுடிதுப்போனான் சகநண்பன்

தன் இடது கையின் நுனியால்
வலது கண்ணை கசக்கினான்.

இமைகளுடன் போராடி
ஒரு துளி கண்ணீர் மட்டும்
முச்சந்தியில் நின்றுகொண்டு
அணைகட்ட துவங்கியது.

அன்று புரியவில்லை
இன்று புரிந்தது
என் நண்பனின் புரிதல்..

" இன்று ஒரு நல்ல வேலையில் நான்.."

எழுதியவர் : பிரகா (20-Oct-10, 10:03 am)
சேர்த்தது : pragaaa
பார்வை : 756

மேலே