காதல்....நட்பு...
நம்மை விட அழகாய்...அறிவாய்...
இருந்து விடுவானோ
என்ற பயம் நட்பில் இருப்பதில்லை...!
காதலில் இருந்து தான்...
தொலைக்கும் போல...?
நம்மை விட அழகாய்...அறிவாய்...
இருந்து விடுவானோ
என்ற பயம் நட்பில் இருப்பதில்லை...!
காதலில் இருந்து தான்...
தொலைக்கும் போல...?