காதலின் மொழி -தேன்மொழி

வெற்றி பெற்றவனுக்கு
அமுதம்
தோல்வி கண்டவனுக்கு
ஆழகால விசம்
இதை தெரிந்தும் தெரியாமல்
வாழ்பவனுக்கு
புரியாத புதிர்

எழுதியவர் : தேன்மொழி (16-Nov-12, 6:32 am)
பார்வை : 204

மேலே