இனி பல கனவுகள் செய்வோம்....

எண்ணப் பூக்களால் இதயம் பூங்கா
வண்ணக் கனவால் வாழ்க்கை பூங்கா
இன்னும் என்ன கனவு செய் தோழா..
இனியும் காணாதே " செய் " என்றே சொன்னேன்...!

எழுதியவர் : (16-Nov-12, 2:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 133

மேலே