இனித்திடும் உப்பு இவனது உழைப்பு

ஓடுகின்ற ஊற்று கதிரவனின்
ஒளியதனை பிரதிபலிக்கும்
உழைப்பவனின் வியர்வை
உப்பினினிமை சொல்லிவிடும்
சுறுசுறுப்பே சொர்க்கமாகும்
சோம்பல் என்பது நரகமாகும்

எழுதியவர் : (16-Nov-12, 2:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 126

மேலே