அன்னை

அன்னை அவள்
அன்பின் அட்சயபாத்திரம்!
பண்பின் புதல்வி!
பாசத்தின் தலைவி!
மானுடத்தின் மணற்கேணி!

எழுதியவர் : அருண்குமார்.அ (17-Nov-12, 4:08 pm)
Tanglish : annai
பார்வை : 159

மேலே