கண்ணாடி மனிதர்கள் ..1
some born Great
some become Great
some Achieve Greatness (ஷேக்ஸ் பியர்)
கருத்து..
நுகர முடியும் .
மணமும் குணமும்
வளர்ந்த பின்பும்
மருக் கொழுந்தும் , துளசியும்
இத் தன்மை உடையவர்கள்
என்றென்றும் ...
நற்குணங்களோடு
காட்சி தருபவர்கள்
ஏழ்மையில் இருந்தாலும்
சேற்றில் பிறக்கும் தாமரை
பூசனைக்கு உரியது போல ..
வளரும்.
பெரியோரது தொடர்பு
ஒவ்வொரு நாளும் ..
தேயும் .
சிறியோரது தொடர்பு
ஒவ்வொரு நாளும் ..