ஊனம்

பேனாவில் அடைத்த மையாகத் துடிக்கிறேன்,உன் காகிதத்தில் எழுத்தாக மாற..
ஊணமான என்னை உன் மீது எழுத்தாக மலர வைக்க ஒரு கையை தேடுகிறேன்..

எழுதியவர் : (20-Nov-12, 11:27 am)
சேர்த்தது : sparkle
பார்வை : 132

மேலே