இரவு

இரவு..
என் நிலவு பூமியில் உறங்கும் அழகை வானில் இன்னொரு நிலவு ரசிக்கும் நேரம்..

எழுதியவர் : (20-Nov-12, 11:34 am)
Tanglish : iravu
பார்வை : 166

மேலே