உடைந்து போனேன்
ஏதேதோ என்னுகிறேன்
ஏதேதோ பன்னுகிறேன்
ஏதேதோ செய்கிறேன்
எங்கேங்கோ போகிறேன்
எப்படி எப்படியோ நடக்கிறேன்
எங்கேயோ போய் நிற்க்கிறேன்
எவர்களிடமோ பேசுகிறேன்
சாலையில் செல்லும் போது எதிரிவரு அவள்களை மொதுகிறேன்
சாப்பிடபோனால்
அங்கே சண்டைப்போடுகிறேன்
நான் என்ன ஆனேன் பெண்ணே
உன்னாலே உடைந்து போனேன்.