ஒட்டடை குச்சிகள்

ஆகும் வரை
தூக்கி கொண்டாடுகிறார்கள்
ஆன பிறகு
மூலையில் கிடத்திவிடுகிரார்கள்

புறக்கணிப்பின்
வலி தாங்கியும்
இன்னும்
விசுவாசத்தோடு,,,
நிற்கிறது

எவரெவரின் அழுக்குகளையோ
தன் தலையிற் சுமந்து கொண்டு..!

எழுதியவர் : ந.puthiyaraja (20-Nov-12, 2:16 pm)
பார்வை : 103

மேலே