மறைத்தல்

நிமிடத்திற்கு ஒருமுறை
உணர்கிறேன்..!
என் காதலை
உன்னிடம்...

நிமிடத்திற்கு நூறு முறை
நீயோ மறைக்கிறாய்..!
உன் காதலை
என்னிடம்...

எழுதியவர் : மழைச்சாரல் Aj (20-Nov-12, 1:46 pm)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
பார்வை : 172

மேலே