அன்று...

அன்று...
புருவம் உயர்த்தி
இதழ்களை விரித்து
தலையை திருப்பி
தோளை சாய்த்து
சொல்லாமல்
சொல்லி விட்டாய்
என்னை
உனக்கு பிடிச்சிருக்கு
என்று...

எழுதியவர் : Mariappan (20-Nov-12, 3:11 pm)
Tanglish : andru
பார்வை : 158

மேலே