என் அன்பு !
திருவிழாவில் அகதியாய்
அலையும் குழந்தை
இறுதியாய் அன்னையை கண்டு
இறுக்கி அணைத்ததை போல
என் இருவிழியும் இதயமும்
உன்னையே அணைகின்றது......!!!!
திருவிழாவில் அகதியாய்
அலையும் குழந்தை
இறுதியாய் அன்னையை கண்டு
இறுக்கி அணைத்ததை போல
என் இருவிழியும் இதயமும்
உன்னையே அணைகின்றது......!!!!