உன் பார்வை...!

உனக்குப் பிடித்த ஆசிரியரின்
கட்டுரைகளாக பிறக்க ஆசை
அப்படியாவது உன் பார்வை
என் மீதுபடாதா என்று....!!

நீ என்னை வாசிக்கவும் என்றும் நேசிக்கவும்....

எழுதியவர் : சிந்துமா (20-Nov-12, 6:30 pm)
சேர்த்தது : sindhuma
பார்வை : 235

மேலே