காதல் ஓவியம்..

வரைந்து வைத்த ஓவியமென என்னுள் அவன் காதல் இருக்க ...
இன்று எல்லாமே
என் கண்ணீரில் அழிந்ததென்ன தோழி..
வெற்றிடமாய் என் மனது.....!!!!

எழுதியவர் : வைசா (21-Nov-12, 12:32 pm)
Tanglish : kaadhal oviyam
பார்வை : 225

மேலே