தவறுகளின் தகப்பன்

என் காதலிக்கு நான் தவறுகளின் தகப்பன்,
நல்லவிசயம் ஏதாவது நான் செய்ததாய் சொன்னால்,
யோசித்தபடியே இருப்பாள் !
தவறிலைத்தேன் என்று சொல்லுங்கள்,
தவறாமல் ஏற்பாள் அதை !!
என் செய்வது?
என்மீதான அவள் புரிதல் அப்படி!
ஆனாலும்,
அவள் அண்டம் பூகோளம் புவனம் உலகம்,
என அனைத்தும் இந்த பொய்யனே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Nov-12, 5:41 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 87

மேலே