இசை

தனிமையில்
ஒதுங்க இடம் தேடியபொழுதில்
முதலில் கை நீட்டி
அரவணைத்தது
இசை ....

எழுதியவர் : திவ்யா (21-Nov-12, 11:04 pm)
Tanglish : isai
பார்வை : 172

மேலே