பெண்
அறத்துபால் ஊட்டி அன்பை வளர்க்கும் அன்னையும்
இன்பத்துபால் ஊட்டி காதலை வளர்க்கும் காதலியுமே
கடவுளின் உயர்ந்த படைப்பு - ஆமின் !!!