உலகம்
இரவு பகல் தினமும் மாறது வந்துக்கொண்டே இருக்கும்
மேகம் மாறி மாறி காட்ச்சிதரும்
வெயில் வரும் போகும் வாரும் போகும்
மழை வேறு வேறு இடத்தில் வரும்
காற்று இங்கும் அங்குமாய் அலைமோதும்
கடலலைகல் வேகமாகவீசும் மேதுவாக வீசும்
வானவில் என்றாவது வரும்
எப்படியோ மறையும்
இவனை அனைத்திர்க்கும் அன்றாட வேலைகள் உண்டு இங்கில்லையேன்றால் அங்கு
அங்கில்லையேன்றால் இங்கு
அனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்குக் கொள்வது எது?
அது எதற்க்கு?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
