மின் தடை...
மின் தடை
ஒரு
கருத்தடை...
உற்பத்தியின்
பாதிப்பு
இதனால் தான்...
மின்சாரமில்லா
வீடு
குழந்தையில்லா
குடும்பம்...
இரண்டுமே
நிலைத்திருந்தால்
தான்...
உலகப்பொருளாதாரம்
ஒளிந்து கிடப்பது
இதன்
போர்வைக்குள் தான்...
மின் தடை
ஒரு
கருத்தடை...
உற்பத்தியின்
பாதிப்பு
இதனால் தான்...
மின்சாரமில்லா
வீடு
குழந்தையில்லா
குடும்பம்...
இரண்டுமே
நிலைத்திருந்தால்
தான்...
உலகப்பொருளாதாரம்
ஒளிந்து கிடப்பது
இதன்
போர்வைக்குள் தான்...