பூக்கள்

பூக்கள் தினமும் பூப்பது உனக்கதான்
அனால் நீ அதை பார்ப்பது இல்லை பாவம்......
உன்னை பார்த்து மகிழ்ச்சி காலையில் மட்டும்தான்,
மாலையில் இல்லை ............
இனி மறுநாள் காலைவரை காதிருக்க வேண்டும்
என்பதை நீனைத்து ஏங்கிய செடி.......
தினமும் நீ எந்த பூவை பறிப்பாய் என்று காத்திருக்கும் இந்த செடி..........

எழுதியவர் : joelson (24-Nov-12, 5:06 pm)
சேர்த்தது : joelson
Tanglish : pookal
பார்வை : 190

மேலே