புன்னகை பூக்கள்

இன்னும் பூத்துக்கொண்டு தான்

இருக்கிறது - என்

நினைவு தோட்டத்தில்

நீ விட்டு சென்ற

புன்னகை பூக்கள்...

--மலரின் ரசிகன்...

எழுதியவர் : Noorullahj (24-Nov-12, 5:24 pm)
Tanglish : punnakai pookal
பார்வை : 884

மேலே