நங்கூரம்

உல்லாசம் எனும் கடலில்
சென்று கொண்டிருந்த
என் நினைவு எனும் படகை
காதல் எனும் நங்கூரம்
கொண்டு கட்டிவைத்தவள்.

எழுதியவர் : ம.பிரபாகரன் (24-Nov-12, 5:34 pm)
சேர்த்தது : prabhu dhev
பார்வை : 283

மேலே