என்ன கொடும பாய்ஸ்.....

மகன்$ அம்மா நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிங்களா
அம்மா¥ நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா நான் எதுக்குடா சமைக்க போற
துணி துவைக்க போற
பாத்ரம் விலக்க போற
மகன்$ நல்ல வேல நான் யாரையும் லவ் பண்ல
அம்மா¥ டேய் என்னட யோசிக்கிற
மகன்¤ ஹா ஒன்னும் இல்ல மா
என்ன கொடும பாய்ஸ்.....

எழுதியவர் : ரவி.சு (24-Nov-12, 8:23 pm)
பார்வை : 728

மேலே