என் உயிர் தோழி 555

தோழியே...

சந்திக்க முடியாத
தூரத்தில் நாம்
இருந்தாலும்...

உன்னை நான்
நினைக்கும்போது...

என்னை சுற்றி இருகிறாய்
நினைவுகளாக என்னுடன்...

கைபேசியில் உரையாட
முடியாத தருணங்களில்...

பேசிகொள்கிறேன்...

உன் புகை படத்தை
பார்த்து...

தோழியே நலமா என்று.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (24-Nov-12, 8:29 pm)
பார்வை : 588

மேலே